கிறிஸ்தவ கீர்த்தனைகள்


கிறிஸ்தவ கீர்த்தனைகள்

பாடல் பா.எண்
அஞ்சாதே யேசு ரட்சகர் 231
அடியேன் மனது வாக்கும் கொடிய 214
அடைக்கலம் அடைக்கலமே இயேசுநாதா 197
அதிகாலையிலுமைத் தேடுவேன் முழு 334
அதி மங்கல காரணனே 023
அந்தகாரப் பூமிஇதையா 376
அந்த நாள் பாக்கிய நாள் 140
அமலா தயாபரா அருள்கூர் ஐயா 012
அப்பா அருட்கடலே வரம் 312
அப்பா தயாள குணாநந்த 047
அரசனைக் காணமலிருப்போமோ 036
அருட்கடலே வரந் தர இது சமயமே 313
அருமருந்தொரு சற்குரு மருந்து 127
அருமையுற நீ இறங்கி அடியனுள 224
அருமை ரட்சகா கூடிவந்தோம் 310
அருளே பொருளே ஆரணமே 394
அரூபியே அரூப சொரூபியே 111
அல்லேலூயா துதி அல்லேலுயா ஜெயம் 383
அல்லேலுயா ஜெயமே அமலன் எழுந்தார் 366
அறுப்போ மிகுதி ஆட்கள் தேவை 268
அன்பரின் நேசம் ஆர் சொல்லாகும் 311
அன்பே பிரதானம் சகோதர அன்பே 251
அனந்த ஞான சொரூபா 086
அனுக்ரக வார்த்தையோடே இப்போ 377
ஆ அம்பர உம்பர மும் புகழுந்திரு 035
ஆ இயேசுவே நீர் எங்களை 298
ஆ இன்ப கால மல்லோ ஜெபவேளை 242
ஆகமங்கள் புகழ் வேதா 003
ஆசையாகினேன் கோவே உனக் 193
ஆண்டவர் பங்காகவே தசம பாகம் 273
ஆண்டவரின் நாமமதை ஈண்டு 256
ஆண்டவனே கிருபை கூராய் 170
ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன் 393
ஆண்டவா மோட்சகதி நாயனே 155
ஆத்தும அடைக்கலம் அன்புள்ள 237
ஆத்தும ஆதாயம் செய்குவோமே 269
ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே 319
ஆத்துமமே என் முழு உள்ளமே 078
ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகி 046
ஆதாரம் நீ தான் ஐயா என்துரையே 210
ஆதி அந்தம் இல்லானே 089
ஆதித் திருவார்த்தை திவ்விய 020
ஆதி பராபரனின் சுதனே 162
ஆதிபிதாக் குமாரன் 010
ஆதி யாம் மகா ராசனே 212
ஆதியில் ஏதேனில் ஆதாமுக் கேவாளை 348
ஆமென் அல்லேலூயா மகத்துவத் 067
ஆயன் நான் தானே மெய்யாய் 091
ஆர் இவர் ஆராரோ இந்த 034
ஆரணத் திரித்துவமே எமை 211
ஆர் இவர் ஆரோ 024
ஆரிடத்தில் ஏகுவோம் எம் ஆண்டவனே 189
ஆரும் துணை இல்லையே 165
ஆலயம்போய்த் தொழவா ருமென்ற 289
ஆவியை அருளுமே சுவாமீ 117
ஆவியை மழைபோலே யூற்றும் 116
ஆறுதல் அடை மனமே 353
ஆனந்தமே ஜெயா ஜெயா 359
இத்தரைமீதினில் வித்தகனா யெழுந்த 097
இந்தக் குழந்தையை நீர் ஏற்றுக்கொள்ளும் 300
இந்த மங்களம் செழிக்கவே 349
இந்த வேளையினில் வந்தருளும் 113
இந்நாள் ரட்சிப்புக் கேற்ற நல் நாள் 138
இந்நாளில் ஏசுநாதர் உயிர்த்தார் 069
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை 363
இம்மணர்க் கும்மருள் ஈயும் பர வாசா 350
இமயமும் குமரியும் எல்லைக்கடலுடை 398
இயேசுநாயகா வந்தாளும் எந்நாளும் திவ்ய 345
இயேசு நான் நிற்குங் கன்மலையே 215
இயேசு நேசிக்கிறார் இயேசு நேசிக்கிறார் 217
இயேசு கிறிஸ்து நாதர் 109
இயேசு நாதனே இரங்கும் என் இயேசு 159
இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் 131
இயேசு நாயகனைத் துதி செய் 087
இயேசு நசரையி னதிபதியே 095
இயேசு நாமமல்லாம் உலகினில் 124
இயேசு மகாராசனுக்கே இன்றும் என்றும் 102
இயேசு ராசா எனை ஆளும் நேசா 188
இயேசுவின் ஒதுக்கில் நான் இறக்க 279
இயேசுவின் நாமமே திருநாமம் 094
இயேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப் 371
இயேசுவே கிரு பாசனப்பதியே கெட்ட 181
இயேசுவே திருச்சபை ஆலயத்தின் 315
இயேசுவை அன்றி வேறொரு ரட்சகர் 123
இயேசுவைப் போல நட என் மகனே 254
இயேசுவையே துதிசெய் நீ மனமே 080
இரங்கும் இரங்கும் கருணைவாரி 167
இராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா 106
இராசாதி ராசன் யேசு யேசு மகா ராசன் 325
இவரே பெருமான் மற்றப் 082
இறைவன் நீயே எளியனுக் 175
இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் 331
இன்னமும் நாம் யேசு பாதத்தில் 364
இன்னிய முகமலர்ந்து இருதயத் 323
ஈசனே கிறிஸ்தேசு நாயகனே 194
உச்சித பட்டணம் பட்சமுடன் 283
உச்சித மோட்ச பட்டணம் போக 284
உதவி செய்தருளே ஒருவர்க்கொருவர் 265
உந்தன் ஆவியே சுவாமி 112
உயர்பரனில் உதித்ததெல்லாம் உலகதனை 221
உருகாயோ நெஞ்சமே 059
உலகில் பவப் பாரத்தால் சோரும் 137
உன்றன் சுயமதியே நெறி என்று 141
உன்றன் திருப்பணியை உறுதியுடன் 271
உன்னதத்திற் பரற்கு மகிமை 022
உன்னதப் பரமண் டலங்களில் வசிக்கும் 400
உன்னையன்றி வேறே கெதி 390
உனக்கு நிகரானவர் யார் 088
உனக்கொத்தாசை வரும் நல் உயர் 227
எங்கும் புகழ் யேசு ராசனுக்கே 397
எங்கே சுமந்து போகிறீர் 060
எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும் 142
எத்தனை திரள் என் பாவம் 163
எத்தனை நாவால் துதிப்பேன் 108
எது வேண்டும் சொல் நேசனே 262
எந்நாளுந் துதித்திடுவீர் அந்த 392
எந்நாளு மேதுதிப்பாய் என்னாத்துமாவே 360
எப்படியும் பாவிகளை ஒப்புரவாக்கி 134
எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ 282
எருசலேமே எருசலேமே எருசலேமே 061
எல்லாம் இயேசுவே எனக்கெல்லா மேசுவே 225
எழுந்தருளும் ஏசு சுவாமி 066
எழுந்தார் இறைவன் 068
என் உள்ளங் கவரும் நீர் மரித்த 199
என் ஐயா தினம் உனை நம்பி நான் 178
என் சிலுவை எடுத்து என் இயேசுவே 223
என்தன் பரம குரு செய்த உபகாரத்தை 079
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே 208
என்றைக்கு காண்பேனோ 073
என்ன என் ஆனந்தம் 077
என்ன பாக்கியம் எவர்க்குண்டு 038
என்னாலுரைக்க முடியாதே என்றன் 391
என்னாலே ஜீவன் விடுத்தீரோ 056
என்னையும் உம தாட்டின் மந்தையோ 186
என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் 220
என்னோ பல நினைவாலும் நீ உன்னை 233
எனது கர்த்தரின் ராஜரீக நாள் 074
ஏங்குதே என்னகந்தான் துயர் 052
ஏற்றுக்கொண்டருளுமே தேவா இப்போ 241
ஏன் இந்தப் பாடுதான் 044
ஐயரே நீர் தங்கும் என்னிடம் 337
ஐயனே இவர்க் காசி ஈகுவாய் 303
ஐயனே உமது திருவடி களுக்கே 330
ஐயனே நரர்மீதிரங்கி அருள் 118
ஐயா உமது சித்தம் ஆகிடவே 205
ஐயா உனதருள் புரி அருமை மேசையா 169
ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில் 054
ஐயையா நான் ஒரு மா பாவி 122
ஐயையா நான் பாவி என்னை 166
ஐயையா நான் வந்தேன் தேவ 185
ஐயோ நான் ஒருபாவ ஜென்மி 160
ஒரு மருந்தரும் குருமருந்து 126
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க 341
ஓகோ பாவத்தினைவிட் டோடாயோ 149
ஓகோ யேசுவின் நேச மதுரமே 104
ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே 043
ஓடிவா ஜனமே கிறிஸ்து வண்டைக் 291
ஓய்வுநாள் இது மனமே தேவனின் 340
ஓய்வு நாளதை ஸ்தாபித் தருளிய 342
ஓ ஸ்திரீ வித்தேசையா 287
கண்களை ஏறெடுப்பேன் 017
கண்டேனென் கண்குளிர 037
கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத் 332
கர்த்தரின் பந்தியில் வா சகோதரா 306
கர்த்தருக்குக் காணிக்கையிதோ 275
கருணாகர தேவா இரங்கி இந்தக் 338
கருணா கரனே பரமே சுரனே 021
கல்லும் அல்லவே காயம் வல்லும் 355
கல்வாரி மலையோரம் வாரும் 055
கவலை வைக்காதே மகனே நீ 213
கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் 191
காணிக்கை தருவாயே கர்த்தருக்குனது 276
காயம் ரத்தங் குத்துகள் நிறைந்து 051
காலத்தின் அருமையை அறிந்து 129
காலமே தேவனைத் தேடு ஜீவ 329
கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே 229
கிருபை கூரும் ஐயனே 173
கிருபை புரிந்தெனை ஆள் நீ பரனே 183
கிறிஸ்தவ இல்லறமே சிறந்திடக் 396
குணம் இங்கித வடிவாய் உயர் கோவே 346
குணப்படு பாவி தேவ 148
கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் 105
குருசினில் தொங்கியே குருதியும் வடிய 064
கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் 372
சகோதரர்க ளொருமித்துச் 258
சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய 001
சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் பரம்பத் 384
சத்திய வேதத்தைத் தினம் தியானி 243
சந்தத மங்களம், மங்களமே 347
சமயமிது நல்லசமயம் உமதாவி 115
சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து 029
சரணம் சரணம் அனந்தா-1 049
சரணம் சரணம் அனந்தா-2 050
சரணம் சரணம் சரணம் எனக்குன் 292
சரணம் நம்பினேன் யேசு நாதா 296
சருவ லோகாதிபா, நமஸ்காரம்! 005
சருவ வலிமை கிருபைகள் 014
சருவேசுரா ஏழைப்பாவி என் பேரிலே 171
சாலேமின் ராசா சங்கையின் ராசா 072
சித்தம் கலங்காதே பிள்ளையே 187
சிந்தனைப் படாதே நெஞ்சமே 230
சிந்தைசெய்யும் எனில் நிரம்புவீர் 305
சிந்தையுடன் தெய்வாலயந்தனில் 290
சீர் அடை தருணம் இதறி மனமே 147
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் 083
சீர்திரியேக வஸ்தே நமோ நமோ 004
சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம் 006
சீரேசு பாலன் ஜெயமனு வேலன் 025
சுத்தபரன் சுத்த ஆவியே 114
சுத்திகரியாயோ துர்க்குணம் நீங்க 120
சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசுக் 098
சுபஜெய மங்களமே நித்திய 107
சுய அதிகாரா சுந்தரக் குமாரா 016
செய்ய வேண்டியதைச் சீக்கிரம் 261
சூரியன் அஸ்தமித்திருண்டிடும் வேளையில் 351
சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது 385
சேர் ஐயா எளியேன் செய் 168
சேனைகளின் கர்த்தரே நின் 288
சொல்லரும் மெய்ஞ்ஞானரே 093
ஞான சுவிசேஷமே நன்மை தரும் நேசமே 247
ஞானஸ்நான மா ஞானத்திரவியமே 302
தந்தானைத் துதிப்போமே 286
தந்தேன் என்னை இயேசுவே 219
தந்தை சருவேஸ்பரனே உந்தன் 174
தந்தையே இவர்க்கு மன்னி தாம் 324
தயை கூர் ஐயா என் ஸ்வாமீ 156
தரி தாழ்மையே தெரிந்து வெறு 259
தருணம் இதில் அருள் செய் 172
தருணம் இதில் யேசுபரனே 314
தருணம் இதுவே கிருபை கூரும் 295
தருணம் ஈதுன் காட்சி சால 294
தருணமே பரம சரீரி எனைத் 179
தாகம் மிகுந்தவரே அமர்ந்த 139
தாசரே இத்தரணியை அன்பாய் 267
தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் 309
திரி முதல் கிருபாசனனே 002
திருமா மறையே அருள்பதியே நின் 285
திருமுகத் தொளிவற்று பெருவினைகளில் 164
திருப் பதம் சேராமல் இருப்பேனோ நான் 157
திரும்பிப் பாராதே சோதோமைத் 260
தினமே நானுனைத் தேடிப்பணியச் 209
தீய மனதை மாற்ற வாரும் 121
தீயன் ஆயினேன் ஐயா 158
துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் 228
துதிக்கிறோம் உம்மை வல்ல பிதாவே 007
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் 081
துதிதுதி பரன்றனையே சுகிர்தமாக 375
தெய்வன்பின் வெள்ளமே திருவருள் 008
தேன் இனிமையிலும் ஏசுவின் நாமம் 125
தேவ சுதன் பூவுலகோர் பாவம் 040
தேவசுதனுயிர்த்தார் மிருதினின்று 065
தேவதே ஓர் ஏக வஸ்து தேவ நாமனாம் 090
தேவ தேவனே எகோவா 009
தேவ லோகமதில் சேவிப்பார் தூயவர்கள் 326
தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ 216
தேவ வசனத்தையே நீராவலுடன் 248
தேவனே இயேசு நாதனே இத் 317
தேவனே உம்மை யாந் துத்தியஞ் 381
தேவனே நான் உமதண்டையில் 198
தேவா இரக்கம் இல்லையோ 176
தேவா இவ்வீட்டில் இன்றே மேவி 370
தேவா எனைமறக்காதே இந்தச் 369
தேவாசனப்பதியும் சேனைத் 110
தேவாதி தேவன் தனக்குச் 378
தேவாதி தேவே நீரே சேவிக்கில் உமை 264
தேவா திருக்கடைக்கண் பார் ஐயா 182
தேன் இனிமை யதிலும் சத்திய வேதம் 244
தொண்டு செய்யத் தோழரே 395
தோத்திர பாத்திரனே தேவா 336
தோத்திரம் கிருபை கூர் ஐயா 333
தோத்திரம் புகழ் கீர்த்தனம் 013
தோத்திரம் செய்வேனே ரட்சகனைத் 085
தோத்திரப் பண்டிகை ஆசரிப்போமே 357
நம்பிவந்தேன் மேசியா நான் 196
நம்பினேன் உன தடிமை நான் ஐயா 200
நல்ல தேவனே ஞான ஜீவனே 335
நல்லாயன் யேசு சாமி ராஜன்தாவீதுடை 234
நல்வழி மெய் ஜீவன் எனும் நாம தேயனே 204
நன்றி செலுத்துவாயே 028
நான் விடமாட்டேன் என் இயேசுவை 222
நித்தம் அருள்செய் தயாளனே 362
நித்தம் முயல் மனமே பரி 253
நித்திய கன்மலை எனக்காய்ப் பிளந்தது 195
நிச்சயம் செய்குவோம் வாரீர் 343
நிறைவுற வரந்தா நியமகம் 344
நின் பாதம் துணை அல்லால் 190
நினையேன் மனம் நினையேன் தினம் 206
நீதியாமோ நீ சொல்லும் ஓய் 274
நீயே நிலை உனதருள் புரிவாயே 096
நீயுனக்குச் சொந்தமல்லவே 152
நெஞ்சமே கெத்சமேனக்கு 063
நெஞ்சமே தள்ளாடி நொந்து 236
நெஞ்சே நீ கலங்காதே 232
நேசபரனைத் துதிப்பாய் ஓ நெஞ்சமே 365
பக்தருடன் பாடுவேன் பரம சபை 328
பக்தியாய் ஜெபம் பண்ணவே 218
பண்டிகை கொண்டாடுவோம் ஆம் நாம் 387
பணிந்து நடந்துகொண்டாரே 039
பணியா யொசிரசே படியோர் 015
பயந்து கர்த்தரின் பாதை யதனில் 318
பரத்திலே நன்மை வருகுமே 280
பரம வைத்தியா அருமை ரட்சகனே 352
பரனே திருக்கடைக்கண் பாராயோ 177
பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே 053
பரிசுத்தாவி நீர் வாரும் திடப் 304
பவனி செல்கின்றார் ராசா 042
பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே 382
பாக்கியர் இன்னார் என்றிறைவன் 252
பாடித் துதி மனமே 018
பாதகன் என் வினைதீர் ஐயா 154
பாதம் ஒன்றே வேண்டும் 201
பாதம் வந்தனமே வரப்பிர 084
பாதைக்கு தீபமாமே பரிசுத்த ஆகமம் 246
பார்க்க முனம் வருவேன் 099
பாருங்கள் தொடர்ந்து வாருங்கள் 058
பாரும் பாரும் ஐயா எனை 361
பாலர் ஞாயிறிது பாசமாய் வாரும் 321
பாலர் நேசனே மிகப் பரிவுகூர்ந்திந்தப் 301
பாலரே நடந்து வாருங்கள் 322
பாவப்பாரில் உன்னத சமாதானம் 203
பாவம் போக்கும் ஜீவநதியைப் 135
பாவி இன்றே திரும்பாயோ 151
பாவி என்னிடம் வர 144
பாவிக்கு நேசராரே 103
பாவி நான் என்ன செய்வேன் 057
பாவி மனதுருகே 026
பாவியாகவே வாறேன் பாவம் போக்கும் 184
பாவியாம் எனை மேவிப்பார் 161
புண்ணியன் இவர் யாரோ 045
புத்தியாய் நடந்து வாருங்கள் 257
புறப்படுங்கள் தேவ புதல்வரின் 266
பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு 373
பெத்தலையில் பிறந்தவரைப் 033
பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை 032
பொக்கிஷம் சேர்த்திடுங்கள் பரத்திலே 263
பொற்பு மிகும் வானுலகும் 048
பொன்னகர்ப் பயணம் போகும் 356
போசனந்தா னுமுண்டோ திருராப் 307
மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ 150
மகிழ்ந்து புகழ்ந்து மிகப்பணிந்து 255
மகிழ் மகிழ் மந்தையே 070
மங்களம் சதா ஜெய மங்களம் வேதா 380
மங்களம் ஜெயமங்களம் மகத்துவற்கு 379
மரித்தாரே கிறிஸ்தேசு 132
மரித்தோர் எவரும் உயிர்த்தெழுவார் 277
மலையாதே நெஞ்சமே இப்படி நம்மை 136
மறவாதே மனமே தேவ சுதனை 320
மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க‌ 019
மன்னுயிர்த் தொகுதியீ டேற வானினும் 100
மாசற்ற தெய்வாட்டுக்குட்டி மனுவேல் 308
மாசில்லாத் தேவ புத்திரன் 030
மாட்சிமையானதோர் காட்சியைப் 062
மாமனோகரா இவ்வாலயம் வந்தருள் 316
மாற்றீர் என் கவலை அருள்பெற 238
மானுவேல் தொண்டரே ஆர்ப்பரித்து 374
மீட்பர் யேசுவே வல்லவராம் 399
யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் 388
மேசியா ஏசு நாயனார் 031
வந்தருள் இவ்வாலயத்தில் மகிமை 297
வந்தனம் வந்தனமே தேவ துந்துமி 011
வந்து நல்வரம் தந்தனுப்பையா 299
வந்தே கடைக்கண் பாருமேன் 368
வர வேணும் என தரசே 071
வரவேணும் பரனாவியே 119
வருவார் விழித்திருங்கள் 075
வா பாவீ மலைத்து நில்லாதே வா 145
வாரா வினை வந்தாலும் சோராதே 235
வாரீரோ வினை தீரீரோ எனைக் 207
வாரும் எமது வறுமை நீக்க வாரும் 367
வாரும் ஐயா போதகரே 202
வாரும் நாம் எல்லோரும் கூடி 293
வாரும் பெத்லகேம் வாரும் 389
வான இராச்சியம் வந் ததோ 130
வான நகரத்தின் மேன்மையென 281
வானம் பூமியோ பராபரன் 027
வானமும் பூமியும் வகித்திடுந்தேவே 358
வானோர் பூவோர் கொண்டாட 386
விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் 226
விசுவாசியின் காதில் பட 128
விண்மணி பொன்மணி வித்தக மணியே 101
விந்தை கிறிஸ்தேசு ராசா 192
விரும்பாதே மனமே உலக வாழ்வை 354
விலைமதியா ரத்தத்தாலே 133
வினை சூழா திந்த இரவினில் 339
வீராதி வீரர் யேசு சேனை நாங்கள் 272
வெகு பேர்களுக் கின்பமான 278
வெள்ளை அங்கிகள் தரித்த 327
வேத புத்தகமே வேத புத்தகமே 245
வேதமே என்ன சொல்லுவேன் 249
வேத வசன விதைகளைப் புவியில் 250
வேளை இது சபையே நித்திரையை 146
வேறு ஜென்மம் வேணும் 143
வையகந்தனை நடுத்தீர்க்க இயேசு 076
ஜகநாதா குரு பரநாதா 041
ஜீவ வசனங் கூறுவோம் சகோதரரே 270
ஜீவனேசு கிருபாசன்னா எனின் 180
ஜீவனே நித்திய ஜீவனே 092
ஜெப சிந்தை எனில் தாரும் 239
ஜெபம் மறவாதே நேசனே 240
ஜென்மமார் கருவிலே வினைவிடம் 153

Comments

  1. Super bro...
    வாழ்த்துக்கள்.
    கிறிஸ்தவ கீர்த்தனைகள் PDF வடிவில் கிடைக்குமா?

    ReplyDelete
  2. நிச்சயமாக.
    PDF வடிவில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த
    என்ற இணைப்பை சொடுக்கவும்...
    நன்றி!


    https://krishthavakeerthanaigal.blogspot.com/2017/02/csi.html

    ReplyDelete
  3. https://krishthavakeerthanaigal.blogspot.com/2017/02/csi.html

    ReplyDelete
  4. வா இயேசு அன்டை வா உன் இதயத்தை அவரிடம் தா ...song venum bro

    ReplyDelete
  5. மிக மிக அருமையான முயற்சி சில பாடல்களை கீர்த்தனை யிலிருந்து எடுத்து விட்டார்கள் அவைகள் எனக்கு மிக மிக பிடித்த பாடல்கள் அவைகளை தேடி தேடி பின்பு தங்களது லிங்க் கில் கண்டு பிடித்து சந்தோஷமாக ஆண்டவரைப்பாடுகிறேன். ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக

    ReplyDelete
    Replies
    1. ஆமென்.

      மிக்க மகிழ்ச்சி!
      தேவனுக்கே மகிமையுண்டாவதாக.

      Delete
  6. என் பெயர் ஞானப்பிரியா மேலே அனுப்பப்பட்டவை என்னால் அனுப்பப்பட்டது

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி!
      எங்கேயாவது யாருக்காவது ஒருவருக்கு பயன்பட்டால்கூட மிக்க மகிழ்ச்சி!
      தேவனுக்கே மகிமை!!

      Delete
  7. மனுவாயினார் மகத்துவ ராஜன் ( கீர்த்தனை )
    --- வேதநாயகம் சாஸ்திரிகள்

    பல்லவி
    மனுவாயினார் மகத்துவ ராஜன்
    மனுவாயினார் மகத்துவ ராஜன் ( 2 )
    சரணம் 1
    ஆதாம் செய் பவமற
    அன்பின் மாரி பெய்ய ( 2 )
    பாதகத்தாய் பாரின் உபகாரம் தாம் செய்ய
    ஏதம் இல்லா நவ இதயம் அவர்க்குய்ய ( மனுவாயினார் )
    சரணம் 2
    சிங்கார ஏதேனாம் பூங்காவனத்தினில் ( 2 )
    பங்க மாதத்தமை பாங்கான பந்தத்தை
    அங்காத அன்புடன் பொறுப்பேற்று ஈந்திட ( மனுவாயினார் )
    சரணம் 3
    இறை சாயலை இலங்கும் வரப்பிரசாதத்தை ( 2 )
    மறைக்கற்பனை மீறி இழந்து கலங்கிய
    நரரை மீட்டவர்க்கு தம் சாயல் அணிவிக்க ( மனுவாயினார் )

    ReplyDelete
  8. இந்த கீர்த்தனைகள் mp3 வடிவில் கிடைக்குமா

    ReplyDelete
    Replies
    1. https://t.me/skrsongs

      மேலுள்ள Telegram Channel ல் சென்று MP3 பாடலாக கேட்கலாம்....

      (குறைவான பாடல்கள்தான் உள்ளது. எதிர்காலத்தில் அதிகமான பாடல்களை பதிவேற்ற முயற்சி செய்யப்படும்.)

      நன்றி!

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. அன்பு சகோதரருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும். மிகச் சிறந்த முன்னெடுப்பு இது. மிக்க மகிழ்ச்சி. மிகவும் பிரயோஜனமான விஷயத்தை அருமையாக செய்திருக்கிறீர்கள். இந்த பாடல்கள் தற்காலத்தில் பல ஆலயங்களில் Projector மூலமாக பாடல் வரிகளை project செய்கிறார்கள். அதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சில பாடல்கள் Copy செய்து பயன்படுத்தும் போது Fontகள் சரியாக இல்லாமல் scrambled font ஆக இருக்கிறது.

    (எ.கா. ந ப சிந்ணத எனில் தாரும், வதோ - என்ணை)
    கி.கீ 239. ஜெப சிந்தை எனில் தாரும் தேவா என்ற பாடல் தான் மேலே உள்ளது.

    எங்கள் ஆலயத்தில் HOLYRICS எனும் Projection Software Unicode Font இல் பயன்படுத்தும் வகையில் உள்ளதால் இந்த software Free என்பதாலும் பயன்படுத்துகிறோம். கிட்டத்தட்ட 589 இ.நூ.கீ பாடல்களை பதிவெற்றியுள்ளேன். அனைத்தையும் Notepad file-இல் அப்லோட் செய்வது எளிதாக இருக்கிறது.

    பல பாடல்கள் உங்கள் தளத்தில் எடுக்கப்பட்டவைகள் என்பதால் அனைத்தும் முடிந்ததும் தங்களுக்கு ஒரு copy அனுப்புகிறேன் ... அனைவரும் பயன்படுத்தத்தக்க பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்.

    நன்றி
    ஜெபா

    ReplyDelete
    Replies
    1. // (எ.கா. ந ப சிந்ணத எனில் தாரும், வதோ - என்ணை) //

      - இதுபோன்ற பிரச்சனை எதனால் வருகிறது என்று தெரியவில்லை. நான் பயன்படுத்தும்பொழுது சரியாகவே இருக்கிறது. எங்கு என்ன தவறு உள்ளது என்று தெரிந்து கொண்டு சரி செய்துவிடுகிறேன். நன்றி! எனது அலைபேசி எண்: 9843755298

      Delete
  11. பாரும் பாரும் ஐயா கீர்த்தனை பாடல் பிறந்த வரலாறு கிடைக்குமா ?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு