யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்
யூத ராஜ சிங்கம்
388.
(385) கேதாரம் ஆதி
தாளம்
பல்லவி
யூத
ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்,
உயிர்த்தெழுந்தார்,
நரகை ஜெயித்தெழுந்தார்.
சரணங்கள்
1. வேதாளக்
கணங்கள்[1]
ஓடிடவே,
ஓடிடவே
உருகி வாடிடவே. - யூத
2. வானத்தின்
சேனைகள் துதித்திடவே,
துதித்திடவே,
பரனைத் துதித்திடவே. - யூத
3. மரணத்தின்
சங்கிலிகள் தெறிபட்டன,[2]
தெறிபட்டன
நொடியில் முறிபட்டன. - யூத
4. எழுந்தார்
என்றதொனி எங்குங் கேட்குதே,
எங்குங்
கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே. - யூத
5. மாதர்
தூதரைக் கண்டகமகிழ்ந்தார்,
அகமகிழ்ந்தார்,
பரனை அவர் புகழ்ந்தார். - யூத
6. மரித்த
கிறிஸ்து இனி மரிப்பதில்லை,
மரிப்பதில்லை,
இனி மரிப்பதில்லை. - யூத
7. கிறிஸ்தோரே
நாமவர் பாதம் பணிவோம்,
பாதம்
பணிவோம், பதத்தைச் சிரமணிவோம். - யூத
Comments
Post a Comment