18 May 2019

பல்லவிகள்-இயேசு நேசிக்கிறார்


2.       Jesus saves me now     (185)

1.         யேசு நேசிக்கிறார்,
            யேசு நேசிக்கிறார்.
            எப்போதும் எந்தனை நேசிக்கிறார்,
            யேசு நேசிக்கிறார்.

2.         யேசு ரட்சிக்கிறார்,
            யேசு ரட்சிக்கிறார்,
            எப்போதும் எந்தனை ரட்சிக்கிறார்.
            யேசு ரட்சிக்கிறார்.

3.         யேசு காக்கிறார்,
            யேசு காக்கிறார்.
            எப்போதும் எந்தனைக் காக்கிறார்.
            யேசு காக்கிறார்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...