18 May 2019

அசுத்தமான எதுவும்

சு.கீ:110

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Text file Download

 

 

 

 

 

110.   Nothing unclean can enter in  (40)

 

1.       அசுத்தமான எதுவும்,

          என் தூய ஆண்டவா!

            உம் திவ்ய சன்னிதானத்தில்

            ப்ரவேசித்து நில்லா.

 

பல்லவி

 

                   அசுத்தமே இல்லாமலே

                        கிருபையாய்க் காப்பாற்றுமே!

 

2.         அசுத்தமான எதையும்,

            கர்த்தாவே! வெறுப்பீர்;

            மா சுத்த கண்ணால் தீமையை

            நீர் பார்க்கவே மாட்டீர்.

 

3.         அசுத்தம் ஒன்றும் உமக்கும்

            எனக்கும் இடையில்

            வராமல், சர்வ சுத்தமும்

            உண்டாக்கும் எந்தனில்,

 

4.         அசுத்தம் யாவும் நீக்கி, உம்

            நல் சத்தம் கேட்கவே

            மாசற்ற ரத்தம் தெளித்து

            சுத்தாங்கம் பண்ணுமேன்,

 

5.         அசுத்தமே வராமல், நீர்

            பவித்திரம் ஈயுமேன்,

            உம் திருரத்தம், யேசுவே!

            எப்போதும் நம்புவேன்.

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...