Posts

Showing posts from 2024

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே

உயிர்த்தெழுந்த என் இயேசுவையே மேலும் அதிக பாடல்களுக்கு                 உயிர்த்தெழுந்த என் இயேசுவையே             உயர்த்திடுவேன் முழு மனதுடனே - 2             பாதாளம் வேதாளம் யாவையும் ஜெயித்து             இயேசு உயிர்த்தெழுந்தாரே - 2                           எந்தன் மீட்பர் உயிரோடிருக்கிறாரே                         நித்திய காலமாய் ஜீவிப்பாரே - 2                         உம்மை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்                         இயேசுவை விசுவாசிப்பேன் மரித்தாலும் பிழைத்திடுவேன்   1.          மரணத்தை ஜெயமாக விழுங்கினீர்             மரணத்தின் கட்டுகளை அறுத்தீர் - 2             கண்ணீரை துடைத்து நிந்தையை நீக்கி             களிப்பாய் மாற்றுவீரே             சாத்தானின் சகல வலிமையை வென்று             சிலுவையில் ஜெயம் தந்தீரே - எந்தன்   2.          அழுகையின் நாட்கள் முடிந்ததே             அழியாத சுதந்திரம் கிடைத்ததே - 2             பாவியாம் என்னை பிள்ளையாய் மாற்றிட             இயேசு மரித்தீரே               பூரண பல

இத்தனை நாளா காத்திருந்த கிருபையை

இத்தனை நாளா காத்திருந்த கிருபையை மேலும் அதிக பாடல்களுக்கு                             இத்தனை நாளா காத்திருந்த கிருபையை                         இயேசப்பா நான் உங்களிடந்தான் கண்டேனே                         எத்தனாக வாழ்ந்த என்னை மறக்கல                         இஸ்ரவேலாய் மாற்றும் வரை கைவிடல - 2               இயேசப்பா உங்க கிருபை தாங்கப்பா - உங்க             கிருபை இல்லாம வாழ முடியாதப்பா - 2                           கிருபையே கிருபையே கிருபையே                         என் வாழ்வை மாற்ற தேடி வந்த கிருபையே - 2   1.          எல்லாராலும் மறக்கப்பட்டு போனவன் நான்             தூரமாக ஓடி ஒளிந்து வாழ்ந்தவன் நான் - 2             மறக்கவில்லையே என்னை மறக்கவில்லையே             அழைத்தவர் என் வாழ்வைவிட்டு விலகவில்லை - 2   2.          எத்தனையோ மனிதர்களை பார்த்தவன் நான்             உம்மைப்போல ஒருவரையும் காணலையே - 2             புரிந்து கொண்டீரே என்னை அறிந்து வைத்தீரே             அரியணையி