Posts

Showing posts from November, 2021

எனக்காக பாலன் பிறந்தார்

Image
எனக்காக பாலன் பிறந்தார் மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                   எனக்காக பாலன் பிறந்தார்             என் ஆத்ம நேசர் பிறந்தார்             எந்தன் பாவம் நீக்கி             என்னை மீட்டுக் கொண்டார்             என்றும் பாடி துதிப்பேன்                           அல்லேலுயா அல்லேலுயா                         அவர் அன்பில் மகிழுவேன்                         அல்லேலுயா அல்லேலுயா                         அவரையே புகழுவேன்   1.          மானிடர்காய் தன்னை ஈவாய் தந்தார்             தாயன்பில் மேலானதே             கானங்கள் ஆயிரம் பாடினாலும்             என் நன்றி ஈடாகுமோ   2.          வான்லோகத்தில் விண்வேந்தனாக             ராஜ்ஜியம் செய்திடாமல்             அழியாத ஜீவன் எனக்கீந்திட             அடிமையின் ரூபமானீர்   - ஜேக்கப் ஞானதாஸ்                   கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்    

மண்ணில் பிறந்தாரே தேவன்

Image
மண்ணில் பிறந்தாரே தேவன் மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                 மண்ணில் பிறந்தாரே                         தேவன் ஏழைக்கோலமதாய்             விண்ணைத் துறந்கதாரே                         ராஜன் பாவ! மானிடர்க்காய்             பண் இசைத்துப் பாடும்                         விண்ணின் தூதர் கூட்டம்             கண்ட ஆயர் கூட்டம்                         ஆண்டவரைப் போற்றும்             பாரெங்கும் நற்செய்தி                         இறையரசின் ஆட்சி             அன்றும் இன்றும் என்றும் வாழ்க   1.          பாவங்கள் சாபங்கள்             கஷ்டங்கள் நஷ்டங்கள்             விலகி ஓடியதே             வேதங்கள் கீதங்கள்             பாடல்கள் தாளங்கள்             எங்கும் தொனித்திடுதே             உன்னதத்தில் மகிமையும்             பூமியிலே சமாதானமும்             மானிடர் மேல் பிரியமும்             உண்டாகட்டும் தொடரட்டும்   2.          அதிசயங்கள் அற்புதங்கள்             அனுபவங்கள