26 November 2021

ஆண்டவரில் நாம் அகமகிழ்வோம்

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                    ஆண்டவரில் நாம் அகமகிழ்வோம்

                        அனைவருமே வருவீரே

                        நம் மீட்பின் அரணாகும்

                        அவரில் அக்களித்திடுவோம்

 

1.         புகழ்பாடி அவர் திருமுன்

            சென்றிடுவோம் வாருங்கள்

            பாடல்கள் இசைத்து அவர்

            முன்னிலையில் மகிழ்ந்திடுவோம்

 

2.         கடலெல்லாம் அவர்க்குரிமை

            செய்தவரும் அவரன்றோ

            பாரெல்லாம் அவர்க்குரிமை

            மாந்தரே நீர் அறிந்திடுவீர்

 

3.         அனைத்திற்கும் உணவளித்து

            வந்தனவே அவர் கைகள்

            நம்மையே படைத்தவரை

            வந்திடுவீர் வணங்கிடுவோம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...