01 November 2021

வா வா வா வா வாழ்த்து பாடவா

வா வா வா வா வாழ்த்து பாடவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   வா வா வா வா வாழ்த்து பாடவா

                        கருவாய் உருவாய் திருவாய் மலர்ந்து

                        பாவமும் சாபமும் ரோகமும் அளிக்க

                        வானகம் விட்டு இங்கு மாடகம் வந்தவரை

                        வா வா வா வா வாழ்த்து பாடவா

 

1.         சத்திய வாசகனாக நித்திய நேசனாக

            பக்தரின் தாசனாக எத்திசை யோர்க்கும் ஆக

            வான சீலனாக வந்ததை பாடி வாழ்த்திட வா

            மனு வேலனாக உலகில் மலர்ந்ததை பாடிட வா

 

                        வந்தார் உதித்தார்

                        மலர்ந்தார் பிறந்தார்

                        பாதி இரவினில் மேதினி மனிதருக்கு

                        நீதியின் சூரியனாக வந்தவர் அவரை

                        வா வா வா வா வாழ்த்து பாடவா

 

2.         பாலகன் பிறந்திட்டார் குமாரன் கொடுக்கப்பட்டார்

            நித்திய பிதாவுமாம் சமாதான பிரபு

            கர்த்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்குமே

            அவர் நாமம் அதிசயம் ஆலோசனைக் கர்த்தா

            வல்லமையுள்ள தேவன்.

 

                        வந்தார் உதித்தார்

                        மலர்ந்தார் பிறந்தார்

                        பாதி இரவினில் மேதினி மனிதருக்கு

                        நீதியின் சூரியனாக வந்தவர் அவரை

                        வா வா வா வா வாழ்த்து பாடவா

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...