26 November 2021

மண்ணோரை மீட்டிடவே பாரில்

மண்ணோரை மீட்டிடவே பாரில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   மண்ணோரை மீட்டிடவே பாரில்

                        விண் வேந்தன் மைந்தனாகினார் (2)

 

1.         தீர்க்கர் உறைத்த வாக்கின்படியே

            மார்க்கம் திறக்க மனிதனானார்

            வாக்கு மாறா தேவ மைந்தன்

            ஏழைக் கன்னி மடியில் உதித்தார்

            மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே

            தூதரோடு நாமும் பாடுவோம்

 

2.         மண்ணில் கொடிய இருள் நீங்க

            மன்னன் ஜீவ ஒளியாய் தோன்றினார்

            விண்ணில் மா ஒளிவிளங்க

            மன்னர் மூவர் தேடி வந்தார்

            மாபுகழ் பாடுவோமே துதி சாற்றுவோமே

            தூதரோடு நாமும் பாடுவோம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...