30 September 2024

உங்க பிரசன்னத்தினால் என்னை நிரப்பும்

உங்க பிரசன்னத்தினால் என்னை நிரப்பும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          உங்க பிரசன்னத்தினால் என்னை நிரப்பும்

            உங்க கிருபையினால் என்னை நடத்தும்

            உங்க கரத்தினாலே என்னை வணையும்

            உங்க வல்லமையினால் என்னை நிரப்பும் - 2

                        இயேசுவே நீர் போதுமே

                        எந்நாளும் நீர் போதுமே - 2

 

1.         உம்மை விட்டு விலகி நின்றேன்

            உம் அன்பாலே என்னை அழைத்தீர் - 2

            ஆழ்கடலில் நான் அமிழ்ந்தாலும்

            என் குரல் கேட்ப்பவரே - 2  

                        நீர் உன்னதர் நீர் உயர்ந்தவர்

                        சர்வ வல்லவர் என் தெய்வமே - 2

 

2.         போராட்டத்தின் நடுவினிலும்

            நான் உம்மையே சார்ந்திருப்பேன் - 2

            எப்பக்கத்தின் நெருக்கம் வந்தும்

            வழுவாமல் காப்பவர் நீர் - 2

                        நீர் உன்னதர் நீர் உயர்ந்தவர்

                        சர்வ வல்லவர் என் தெய்வமே - 2

 

3.         உம் அன்பை எண்ணி வியந்து நின்றேன்

            என் ஆராதனை உமக்கே - 2

            ஆராய்ந்து முடியாத பேரன்பை

            என்ன சொல்லி பாடுவேன் - 2

                        நீர் உன்னதர் நீர் உயர்ந்தவர்

                        சர்வ வல்லவர் என் தெய்வமே - 2

 

 

- Kavitha Santhosh Anbu

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

உன்னதமானவரே உயர் மறைவினில் காத்திடுமே

உன்னதமானவரே உயர் மறைவினில் காத்திடுமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          உன்னதமானவரே உயர் மறைவினில் காத்திடுமே

            உந்தன் சிறகுகளின் நிழலில்

            என்னை மறைத்து காத்திடுமே - 2

 

                        என் தஞ்சம் நீரே

                        என் அடைக்கலமே

                        நான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே - 2

                        நான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே

 

1.         அனாதைகள் ஆதரவே

            திக்கற்றோரின் புகலிடமே - 2

            பிளவுண்ட கன்மலையே

            புகலிடம் ஈந்திடுமே - 2 - என் தஞ்சம்

 

2.         உம் நாமத்தினை நான் அறிந்ததினால்

            வெட்கப்பட்டு போவதில்லை - 2

            உயர்ந்த அடைக்கலத்தில்

            நீர் என்னை வைத்திடுவீர் - 2 - என் தஞ்சம்

 

 

- Jeeva R

 

 

https://www.youtube.com/watch?v=plL4Ulg0py8

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...