24 September 2024

நீயும் நானும் ஜாமக்காரர்கள்

நீயும் நானும் ஜாமக்காரர்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

                   நீயும் நானும் ஜாமக்காரர்கள்

                        இயேசுவை கூறிடும் செயல்வீரர்கள்

                        சிறிதேனும் இதை மறவாமல்

                        சிந்தித்து செயல்பட வா

 

1.         இரவும் பகலும் தூங்காமலே

            நதியளவு கண்ணீர் சிந்திடுவோம்

            ஜாமக்காரர் நாம் ஜாமக்காரர்

            இரவும் பகலும் தூங்காமலே

            பரிந்து பேசும் ஊழியம் செய்வோம்

            இருளினிலே வாழ்வோர்

            இயேசு என்னும் ஒளி காண உதவிடுவோம்

 

2.         சத்திய வசனத்தை விதைத்திடுவோம்

            தரிசு நிலத்திலும் பயிர் செய்குவோம்

            விளைச்சலையே நாம் அறுத்திடவே

            விரைவாக செயல்படுவோம்

 

3.         மனிதரை பிடிப்போம் பூலோகிலே

            மணிகளாய் சேர்ப்போம் பரலோகிலே

            ஜாமக்காரர் நாம் ஜாமக்காரர்

            மனிதரை பிடிப்போம் பூலோகிலே

            வருகை மட்டும் நாம் ஓயாது

            விழிப்போடு உழைத்திடுவோம்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...