27 September 2024

கர்த்தர் நல்லவரே எல்லா

கர்த்தர் நல்லவரே எல்லா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   கர்த்தர் நல்லவரே

                        எல்லா சூழ்நிலைகளிலும் நல்லவரே

                        கர்த்தர் வல்லவரே

                        எல்லா சூழ்நிலைகளிலும் வல்லவரே

                        காற்றின் மத்தியிலும் கர்த்தர் நல்லவர்

                        புயலின் மத்தியிலும் கர்த்தர் வல்லவர்

 

1.         சிறுமையில் இருந்தேன்

            என்னை தூக்கி எடுத்தார்

            எளியவன் என்னை

            உயரத்தில் வைத்தார் - 2

            வார்த்தைக்குள் மறைவான

            வாழ்க்கையை செழிப்பாக்கி

            உன்னதத்தில் உயர்த்தி வைத்தார் - 2 - கர்த்தர்

 

2.         இன்பம் தரும்

            உம் வார்த்தையினால்

            என் துன்பமெல்லாம்

            பறந்திட செய்தீர் - 2

            ஆத்துமாவை தினம் உயிர்ப்பிக்கும் தேவன் நீர்

            தளராமல் தாங்குபவர் - 2 - கர்த்தர்

 

 

- Rev. Vijay Aaron Elangovan

 

 

https://www.youtube.com/watch?v=fdnVuw5DSkY

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...