எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவர்

எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர்தானையா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

                   எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவர் நீர்தானையா

                        எல்ஷடாய் எல்ஷடாய் போதுமானவர் நீர்தானையா - 2

                        எல்ஷடாய் எல்ஷடாய் தாயும் தந்தையுமானவரே

                        எல்ஷடாய் எல்ஷடாய் எனக்கு எல்லாமே நீர்தானையா

 

1.         எந்த அளவு ஒடுக்கினார்களோ அந்த அளவாய் பெருக செய்தீர் - (2)

            இஸ்ரயேல் தேவனே தேவன் என்று

            பார்வோன் நாவினால் சொல்ல வைத்தீர் - 2

            எகிப்தியர் நாவினால் சொல்ல வைத்தீர்கள்

            இன்றும் என்னை பார்த்து சொல்ல வைப்பீர் - எல்ஷடாய்

 

2.         பலுகிப் பெருகி பூமியை நிரப்பி

            பரிசுத்த சந்ததியை பெற செய்வீர் - 2

            ராஜாக்களும் ஜாதிகளும்

            உயர்வைத் தேடி வர செய்வீர் - 2

            ஒளியை தேடி வர செய்வீர்

            - உதிக்கும் ஒளியை தேடி வர செய்வீர் - எல்ஷடாய்

 

3.         கழுகு அசைவாடி, செட்டையை விரித்து,

            சுமந்து கொண்டு போவது போல் - 2

            கர்த்தர் ஒருவரே,

            யாக்கோபை சுமந்தீர்,

            அந்நிய தேவன் இருந்ததில்லை - 2 - எல்ஷடாய்

 

4.         விட்டுக்கொடுத்து, ஆசீர்வதித்து,

            பலுகி பெருகி நிரம்ப செய்தீர்,

            பெத்தேலாக கடந்து வந்தீர்

            என்னோடு கடந்து வாரும் எல்ஏலோகே - எல்ஷடாய்

 

                        தாயுமானவரே தந்தையுமானவரே

                        போதுமானவரை புகலிடம் நீர்தானையா

 

                        எல்ஷடாய் எல்ஷடாய் தாயும் தந்தையுமானவரே

                        எல்ஷடாய் எல்ஷடாய் எனக்கு எல்லாமே நீர்தானையா

 

 

Pas. Paul Kingsly

 

 

https://www.youtube.com/watch?v=RZsLEfbGqks

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு