28 September 2024

நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர்

நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    நீர் நீரே பெரியவர் நீர் ஒருவர் நீரே பெரியவர்

                        மிகவும் மிகவும் பெரியவர் நீர் மிகவும் பெரியவர் - 2

 

1.         புயல் காற்றை படைத்தவரே

            எங்கள் துதிக்குள் இருப்பவரே

            மொத்த உலகத்தை ஆள்பவரே

            எங்கள் இதயத்தில் வாழ்பவரே - 2 - நீர் நீரே

 

2.         எல்ரோயீ என்னை காண்பவரே

            எல்சடாய் சர்வ வல்லவரே

            ஏலோகீம் எங்கும் உள்ளவரே

            யெசுவா ஆட்டு குட்டியானவரே - 2

 

                        கரங்களை உயர்த்தி துதி பலி செலுத்தி

                        புது ஒலி எழுப்பி ஆராதிக்கின்றோம்

                        பாட்டுகள் பாடி கூட்டங்கள் கூடி

                        உம்மை ஆராதிக்கின்றோம்

 

2.         மலைகளை பெயர்த்து தரையாக்குவீர்

            பள்ளத்தை சமமாக்குவீர்

            கரடுகள் முரடுகள் நேராக்குவீர்

            செம்மையான பாதையில் நடத்துவீர் - 2 - கரங்களை

 

 

YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...