08 September 2024

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்

                        நான் மரித்தாலும் உம்மோடு தான்

 

1.         உமக்காக தானே உயிர் வாழ்கிறேன்

            உம்மைத்தானே நேசிக்கிறேன்

 

2.         ஆத்தும பாரத்தை தாருமைய்யா

            அபிஷேகத்தால் என்னை நிரப்புமைய்யா

 

3.         உம்மைப்போல என்னை மாற்றுமையா

            உமக்காக என்னையே தந்தேனைய்யா

 

 

https://www.youtube.com/watch?v=4_0M8ImIy2g

https://www.youtube.com/watch?v=dCZ-weSX1IY

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...