நீங்க மட்டும் போதும் இயேசப்பா

நீங்க மட்டும் போதும் இயேசுப்பா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

          நீங்க மட்டும் போதும் இயேசப்பா

            வேறொன்றும் இங்கு வேண்டாம் ஐயா

            ஆயிரம் கோடி செல்வம் என்றாலும்

            உந்தனின் மதிப்புக்கு ஈடாகிடுமோ - 2

 

                        நீங்க மட்டும் போதும் இயேசப்பா

                        நீங்க மட்டும் போதும் இயேசப்பா

 

1.         அழியும் உலக செல்வத்திற்காக

            அழியா செல்வத்தை விட்டுவிடுவேனோ - 2

 

2.         சிந்தையைக் கெடுக்கும் மோகங்கள் வேண்டாம்

            தந்தையே உந்தன் அன்பே போதும் - 2

 

3.         சிற்றின்ப மோகம் வேண்டவே வேண்டாம்

            மகிமையின் மேகம் ஒன்றே போதும் - 2

 

4.         ஆயிரம் கோடி செல்வமென்றாலும்

            உந்தனின் மதிப்பிற்கு ஈடாகிடுமோ - 2

 

 

https://www.youtube.com/watch?v=uKHh8MfBNHc

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு