நீங்க இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வாகுமா

நீங்க இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வாகுமா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

          நீங்க இல்லாத வாழ்வும் ஒரு வாழ்வாகுமா

            உம்மைத் தேடாத நாளும் ஒரு நாளாகுமா

 

                        இயேசைய்யா இயேசைய்யா உம் பிள்ளை நானைய்யா - (2)

 

1.         உம்மோடு நடந்தால் ஆனந்தம்

            உம்மோடு இருந்தால் பேரின்பம் - 2

            நன்மையினால் என் வாயை நிரப்பும்

            நல்லவரே என் ஏசைய்யா - 2 -  இயேசைய்யா

 

2.         உம் வசனம் எனக்கு ஆனந்தம்

            உம் சமூகம் எனக்கு பேரின்பம் - 2

            வார்த்தையினால் என் வாழ்வு வளமாக்கும்

            வல்லவரே என் ஏசைய்யா - 2 - இயேசைய்யா

 

3.         உம் சத்தம் எனக்கு ஆனந்தம்

            உம் சித்தம் எனக்கு பேரின்பம் - 2

            சித்தம் செய்த சீயோனில் சேர

            சுத்தம் செய்யும் என் ஏசைய்யா - 2 - இயேசைய்யா

 

 

https://www.youtube.com/watch?v=0q1AbF0a0WA

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு