13 September 2024

அண்ணே என் பொன்னண்ணே

தமிழ்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

          அண்ணே என் பொன்னண்ணே

            மோட்சம் போகும் முன்னே

            தடை உண்டு பண்ணும் விஷயம்

            உலகத்தில் உண்டண்ணே

                        திம்ஜிக்கு நகஜிக்கு நகஜிக்கு நா - ஏய்

                        திம்ஜிக்கு நகஜிக்கு நகஜிக்கு நா

 

                        அக்கா என் செல்லக்கா

                        கவனமா தான் கேளக்கா

                        சாத்தானின் இடறல் தான்டி

                        மோட்சம் தான் போகணும்கா

                        திம்ஜிக்கு நகஜிக்கு நகஜிக்கு நா - ஏய்

                        திம்ஜிக்கு நகஜிக்கு நகஜிக்கு நா

                       

1.         கண்ணோடு கண்ணும் வச்சி

            பல பாவம் செஞ்சோன்னா

            அந்த கண்ணு மோட்சம் போகாது.

                        அத பிடிங்கி போடு

                        தையரதையா... - 2

            ஒத்த கண்ணணா நீ மோட்சம் போகலாம்

            இயேசப்பாவோடே நீ நித்தியம் வாழலாம் - 2

                        நரகம் வேண்டாம்

                        தையரதையா - 2

                        Hey தையரதையா

                        நரகம் வேண்டாம் - 2 - அண்ணே

 

2.         கையோடு காலும் வச்சி

            பல பாவம் செஞ்சோன்னா

            அந்த தேகம் மோட்சம் போகாது

                        அத தரிச்சி போடு

                        தையரதையா... - 2

            ஊனனாக நீ மோட்சம் போகலாம்

            இயேசப்பாவோடே நீ நித்தியம் வாழலாம் - 2

                        நரகம் வேண்டாம் தையரதையா - 2

                        தையரதையா நரகம் வேண்டாம் - 2 - அண்ணே

 

 

- Mr. Sam Rajkumar & Mrs. Freeda Sam Rajkumar

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...