11 September 2024

நிச்சயமாகவே முடிவு உண்டு-2

நிச்சயமாகவே முடிவு உண்டு-2

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   நிச்சயமாகவே முடிவு உண்டு

                        நம்பிக்கை வீண் போகாது

 

1.         கர்த்தரையே பற்றிக்கொள்

            திருவசனம் கற்றுக்கொள்

            அவரே பாதைக்காட்டுவார்

            அதிலே நீ நடந்திடு

 

2.         சோர்ந்து போகாதே

            தளர்ந்து விட்டுவிடாதே

            துணிந்து நீ ஓடு

            துதித்து தினம் பாடு

 

3.         எரிச்சலை விட்டுவிடு

            பொறாமைக் கொள்ளாதே

            அன்பு உன் ஆடையாகணும்

            வம்புகள் மறைந்து போகணும்

 

4.         நாவு நல்லதையே

            நாள்தோறும் பேசினால்

            கர்த்தரின் திரு இருதயம்

            களிகூருமே உன்னாலே

 

 

- பெர்க்மான்ஸ்

 

 

https://www.youtube.com/watch?v=rplqrmyNQKI

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...