24 September 2024

நீர் எங்கள் மீட்பர் நீர் எங்கள் நேசர்

நீர் எங்கள் மீட்பர் நீர் எங்கள் நேசர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

1.       நீர் எங்கள் மீட்பர் நீர் எங்கள் நேசர்

          நீர் எங்கள் மேய்ப்பர் பரிசுத்தர்

            பரிசுத்தர் பரிசுத்தர்

            சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்

 

2.         நீர் எங்கள் நம்பிக்கை

            நீர் எங்கள் வல்லமை

            நீர் எங்கள் மகிமை ஒப்பற்றவர்

            ஒப்பற்றவர் ஒப்பற்றவர்

            சேனைகளின் கர்த்தர் ஒப்பற்றவர்

 

3.         நீர் எங்கள் அன்பர்

            நீர் எங்கள் நண்பர்

            நீர் எங்கள் இன்பர் அன்புள்ளவர்

            அன்புள்ளவர் அன்புள்ளவர்

            சேனைகளின் கர்த்தர் அன்புள்ளவர்

 

 

- வின்சென்ட் செல்வகுமார்

 

 

Youtube

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...