உலகம் என்னை பகைத்தது

உலகம் என்னை பகைத்தது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          உலகம் என்னை பகைத்தது

            ஊரும் என்னை வெறுத்தது

            உறவுகள் என்னை உதறித் தள்ளியது

            சிறகுகளே என் சுமையாய்ப் போனது

            உடைந்த பாத்திரமாய் நொறுங்கிப் போனேன் நான்

                        நீரோ என்னை என் இயேசுவே

                        என் நேசரே

                        என் பிராணப் பிரியனே

                        நீரோ என்னை உத்தமியே என்றீர்

                        உருகிப் போனேன் நான்

                        நேசிக்கிறேன் என்றீர்

                        நெஞ்சுருகிப் போனேன் நான்

                        என் நேச மணவாளியே என்றீர்

                        என்ன சொல்லுவேன் நான்

 

1.         காட்டு மரங்களுக்குள் கிச்சிலி மரம் போல       

            உறவுகளுக்குள் என் நேசர் இருக்கின்றார்

            முள்ளுகளுக்குள்ளே லீலி புஷ்பம் போல்

            நான் சோகச் சிறைக்குள் தவியாய் தவிக்கின்றேன் - 2 - நீரோ என்னை

 

 

- Evangelist Ravi Abraham

 

 

https://www.youtube.com/watch?v=oDFooj62ebI

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே