19 September 2024

நீ செய்யும் காரியம் யாவிலும்

நீ செய்யும் காரியம் யாவிலும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

 

 

 

                   நீ செய்யும் காரியம் யாவிலும்

                   அவர் உன்னோடு இருக்கிறார்

                        இருக்கிறார் இயேசு இருக்கிறார்

                        இருக்கிறார் உன்னோடு இருக்கிறார்

 

1.         நீ போகும் போது உன்னோடு இருக்கிறார்

            நீ வரும் போது உன்னோடு இருக்கிறார்

            உன் வேலையிலும் உன்னோடு இருக்கிறார்

            உன் வெளியிலும் உன்னோடு இருக்கிறார்

 

2.         நீ ஜெபிக்கும் போது உன்னோடு இருக்கிறார்

            நீ துதிக்கும் போது உன்னோடு இருக்கிறார்

            நீ பேசும் போது உன்னோடு இருக்கிறார்

            நீ பாடும் போது உன்னோடு இருக்கிறார்

 

3.         உன் வீட்டிலும் உன்னோடு இருக்கிறார்

            உன் சபையிலும் உன்னோடு இருக்கிறார்

            அவர் இன்றைக்கும் உன்னோடு இருக்கிறார்

            அவர் என்றைக்கும் உன்னோடு இருக்கிறார்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...