Posts

Showing posts from August, 2023

இயேசு என்னும் நாமத்தில் பெத்தலகேம்

இயேசு என்னும் நாமத்தில் பெத்தலகேம்   மேலும் அதிக பாடல்களுக்கு                        இயேசு என்னும் நாமத்தில்                         பெத்தலகேம் பொன்னகரத்தில்                         கந்தை அணிந்த கோலத்தில்                         ஆரிராரோ கண்ணுறங்கு   1.          அன்னை மேரி மடிமேலே தவழ்கின்றார்             தன்னையே பலியாக தந்திடவே             சமாதானமே ஆரிராரோ ஆரிராரோ சமாதானமே             சந்தனம் நம்மில் சொந்தமாக   2.          அன்பிலே என்னைத் தேடி வந்தவரே             அன்பே எங்கள் தேவக் குமாரனே             பிரியம் வைக்கிறேன் அல்லேலூயா அல்லேலூயா             பிரியம் வைக்கிறேன்             முன்ணனை தாரும் உயிருள்ளவரே   3.          கண்ணின் மணிபோல் காத்திட             விண்ணையே விட்டு வந்து வல்லவரே             உன்னதத்திலே அல்லேலூயா அல்லேலூயா             உன்னதத்திலே             மகிமையுண்டு இயேசுவுக்கு                                               கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

இயேசுவின் நாமம் ஜீவனை காக்கும்

இயேசுவின் நாமம் ஜீவனை காக்கும் மேலும் அதிக பாடல்களுக்கு                           இயேசுவின் நாமம் ஜீவனை காக்கும்                         ஆட்டுக் குட்டி இரத்தம் நீக்கிடும் திரை   1.          பறந்து வரும் கொள்ளை நோய்களுக்கும்             பயப்படேனே நான் பயப்படேனே             2.          வியாதி பயம் மரண பயம்             இயேசுவின் நாமத்தில் நீங்கிடட்டும்   3.          பொல்லாப்பு எனக்கு நேரிடாது             வாதை எனக் கூடாரத்தை அணுகிடாது   4.          பரலோக சேனை காவல் உண்டு             சர்வ வல்ல தேவனின் கிருபை உண்டு   5.          உயர்த்திடுவோம் இயேசு நாமத்தையே             மறந்திடுவோம் நோய் பேய்களையே             கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்