04 August 2023

வாக்குத்தத்தம் தந்த எங்கள் தேவா

வாக்குத்தத்தம் தந்த எங்கள் தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    வாக்குத்தத்தம் தந்த எங்கள் தேவா

                        உம் நாமம் போற்றுவேன்

 

1.         திகையாதே கலங்காதே

            நான் உன் தேவன் என்றாரே

 

2.         கர்த்தர் நித்தம் உன்னை நடத்திடுவார்

            வற்றாத நீருற்றைப் போலிருப்பாய்

 

3.         நீ கையிடும் எல்லா வேலைகளிலும்

            கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்

 

4.         போக்கு வரத்தையும் காப்பேன் என்றார்

            இம்மட்டும் காத்தவர் காத்திடுவார்

 

5.         கர்த்தர் ஞானத்தை தருகின்றார்

            அறிவும் புத்தியும் அவரால் வரும்

 

6.         நீ போகும் இடமெல்லாம்

            கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...