29 August 2023

இயேசு என்னும் நாமத்தில் பெத்தலகேம்

இயேசு என்னும் நாமத்தில் பெத்தலகேம்

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   இயேசு என்னும் நாமத்தில்

                        பெத்தலகேம் பொன்னகரத்தில்

                        கந்தை அணிந்த கோலத்தில்

                        ஆரிராரோ கண்ணுறங்கு

 

1.         அன்னை மேரி மடிமேலே தவழ்கின்றார்

            தன்னையே பலியாக தந்திடவே

            சமாதானமே ஆரிராரோ ஆரிராரோ சமாதானமே

            சந்தனம் நம்மில் சொந்தமாக

 

2.         அன்பிலே என்னைத் தேடி வந்தவரே

            அன்பே எங்கள் தேவக் குமாரனே

            பிரியம் வைக்கிறேன் அல்லேலூயா அல்லேலூயா

            பிரியம் வைக்கிறேன்

            முன்ணனை தாரும் உயிருள்ளவரே

 

3.         கண்ணின் மணிபோல் காத்திட

            விண்ணையே விட்டு வந்து வல்லவரே

            உன்னதத்திலே அல்லேலூயா அல்லேலூயா

            உன்னதத்திலே

            மகிமையுண்டு இயேசுவுக்கு

           

           

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...