02 August 2023

கிறிஸ்மஸ் மணி சத்தம் எங்கும் கேட்குதே

கிறிஸ்மஸ் மணி சத்தம் எங்கும் கேட்குதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கிறிஸ்மஸ் மணி சத்தம் எங்கும் கேட்குதே

            உலகில் எல்லாருக்கும் கிருபை உண்டாகட்டும்

            உலகில் எல்லாருக்கும் அமைதி உண்டாகட்டும்

 

                        விஸ்யுஹேப்பி கிறிஸ்மஸ்

                        விஸ்யுமேரி கிறிஸ்மஸ்

                        விஸ்யுஹேப்பி நியூய

                        விஸ்யுபிளஸ்ஸ நியூய

 

1.         பெத்தலை சத்திர முன்னணையில்

            பாலனாய் இயேசு பிறந்திட்டார்

            உலகின் பாவம் போக்கவே

            தேவன் மானிடர் ஆனாரே

 

2.         இராயிரம் ஆண்டும் ஆனதே

            மானிடர் இன்னும் மாறவில்லை

            வருகிறார் தேவன் மறுபடியும்

            இராஜனாய் தேவ சேனையோடு

 

3.         இயேசுவே உமக்கோர் இடமில்லையோ

            என் இதயம்தனில் வாருமே

            என் உள்ளம் மகிமையாய் நிரம்புமே

            தெய்வீக அமைதி பெருகுதே

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...