நீங்க செஞ்ச நன்மைகளை

நீங்க செஞ்ச நன்மைகளை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    நீங்க செஞ்ச நன்மைகளை

                        நெனச்சு பாக்குறேன்

                        தினம் தினம் நன்றி சொல்லி

                        துதிச்சி மகிழுறேன்

 

1.         புழுதியில் புரண்ட என்னை

            குப்பையில் கிடந்த என்னை

            கன்மலை மேல் உயர்த்தி வச்ச

            உம்மை உயர்த்துவேன்

 

            நன்றி அய்யா நன்றி அய்யா

            நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா

 

2.         என் கருவை உம் கண்கள் கண்டதினாலே

            உம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே

            ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரே

            உமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே

 

            நன்றி அய்யா நன்றி அய்யா

            நாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு