22 August 2023

கொல்கதா மலை ஓரத்தில்

கொல்கதா மலை ஓரத்தில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          கொல்கதா மலை ஓரத்தில்

            கோர சிலுவையில்

            இயேசு என்னை மீட்க தொங்குகின்றாரே

 

                        நோக்கிப்பார் நெஞ்சமே

                        இரட்சிப்பார் உன்னையே

 

1.         முள்முடி சூடியே

            மூன்று ஆணி மீதிலே

            காயம் சிந்திடும்

            செந்நீர் வெள்ளமும்

            எந்தன் பாவங்களை நீக்கவோ

 

2.         பலியாய் பரிகாரியாய்

            பரிசுத்தர் பரிதாபமாய்

            இரத்த வேர்வையில்

            தாகமானீரோ

            தாகம் தீர்க்கும் ஜீவ நதியே

 

3.         பாவியாம் என்னிலே

            கிருபையாய் இறங்குமே

            ஏற்றுக்கொள்ளுமே

            உந்தன் சொந்தமாய்

            ஜீவன் தந்த நல்ல இயேசுவே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...