22 August 2023

ஆயத்தமா ஆயத்தமா இயேசுவை

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆயத்தமா ஆயத்தமா

                        இயேசுவை நீ சந்தித்திட

                        ஆயத்தமே ஆயத்தமே

                        இயேசுவை நான் சந்தித்திட

 

1.         எப்போது வருவாரு எந்நேரம் தெரியாது

            இயேசுவை நீ சந்தித்திட ஆயத்தமா

            எப்போது வருவாரு எந்நேரம் தெரியாது

            இயேசுவை நான் சந்தித்திட ஆயத்தமே

 

2.         மன்னாதி மன்னனாக மணவாளன் வருவாரு

            மணவாட்டி சந்தித்திட ஆயத்தமா

            மன்னாதி மன்னனாக மணவாளன் வருவாரு

            மணவாட்டி சந்தித்திட ஆயத்தமே

 

3.         எக்காள தொனியோடு தூதர்களின் சேனையோடு

            வானமீதில் இயேசு வருவார் ஆயத்தமா

            எக்காள தொனியோடு தூதர்களின் சேனையோடு

            வானமீதில் இயேசு வருவார் ஆயத்தமே

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...