01 August 2023

காணக் கூடாத என் தங்கம் அல்லோ

காணக் கூடாத என் தங்கம் அல்லோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

1.       காணக் கூடாத என் தங்கம் அல்லோ

            காடு மேடுமாகச் செல்ல அல்லோ

            காணாத ஆட்டினைத் தேடி அல்லோ

            என் கர்த்தாதி கர்த்தன் அல்லோ

 

                        ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ - (3)

 

            தூங்கு பாலா தூங்கு நீ

            ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ

 

2.         விண்ணாளும் மேன்மையைத் தள்ளினாயோ

            மண்ணாளும் ராஜனாய்ப் பிறந்தாயோ

            உன்னாலும் நாங்களும் வாழ்ந்திடவோ

            நீ எந்நாளும் இன்பமல்லோ

 

                        ஆரிரரோ, ஆரிரரோ, ஆரிரரோ

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...