23 August 2023

கிருபை தாரும் தேவனே உம்

கிருபை தாரும் தேவனே உம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   கிருபைத் தாரும் தேவனே - 4

                        உம் கிருபை தாங்கிடும் - 2

                        கிருபைத் தாரும் தேவனே - 2

 

1.         பாவத்தை வெறுக்க கிருபைத் தாரும்

            சுத்தமாய் வாழ கிருபைத் தாரும் - 2

            சாத்தானை ஜெயிக்க கிருபைத் தாரும்

            சாட்சியாய் வாழ கிருபைத் தாரும் (2)

 

2.         ஜெபத்தில் நிற்க கிருபைத் தாரும்

            ஜெயித்து வாழ கிருபைத் தாரும் - 2

            சுகத்தைப் பெற்றிட கிருபைத் தாரும்

            உமக்காய் வாழ கிருபைத் தாரும் (2)

 

3.         கனிகள் கொடுக்க கிருபைத் தாரும்

            வரங்கள் ஜொலிக்க கிருபைத் தாரும் - 2

            ஊழியம் செய்ய கிருபைத் தாரும்

            உமக்காய் நிற்க கிருபைத் தாரும் (2)

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...