15 August 2023

இல்லாதவைகளை இருக்கிறவைப் போல

இல்லாதவைகளை இருக்கிறவைப் போல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

        இல்லாதவைகளை இருக்கிறவைப் போல

            அழைக்கும் தெய்வம் நீரே

 

                        என் தெய்வமே எனதேசுவே

                        நீரே போதும்

                        வேரொன்றும் வேண்டாம்

 

1.         வனாந்திரத்தில் வழிகளையும்

            அவாந்தர வெளியில் ஆறுகளையும்

                        உம்மால் கூடும்

                        எல்லாம் கூடும்

                        ஒரு வார்த்தை சொன்னால் போதும்

 

2.         எவரையுமே மேன்மைப்படுத்த

            எவரையுமே பெலப்படுத்த

                        உம்மால் ஆகும்

                        எல்லாம் ஆகும்

                        உம் கரத்தால் எல்லாம் ஆகும்

 

3.         பெலவீனனை பெலப்படுத்த

            தரித்திரனை செழிப்பாக்கிட

                        உம்மால் கூடும்

                        எல்லாம் கூடும்

                        ஒரு வார்த்தை சொன்னால் போதும்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...