15 August 2023

இயேசுவே உம்மைத் துதிப்பேன்

இயேசுவே உம்மைத் துதிப்பேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          இயேசுவே உம்மைத் துதிப்பேன்

            இந்த நாளைக் காணச் செய்ததால்

            தேவனே உம்மைத் துதிப்பேன்

            இம்மட்டும் என்னைக் காத்ததால்

 

                        என்னைக் கல்வாரி நிழலில்

                        என்றைக்கும் காத்து வந்தீர்

 

1.         அதிகாலையில் உம் சமூகம்

            எத்தனை இன்பமானது

            என்றைக்கும் உம் நேசக்கரம்

            என்றைக்கும் தாங்கி நடத்தும்

            எனக்காய் சிந்திய உதிரம்

            எத்தனை புனிதமானது

 

2.         பாவி என்னைச் சேர்த்துக் கொண்டீர்

            நீசன் என்னை மீட்டுக் கொண்டீர்

            தேவைகள் எல்லாம் சந்தித்தீர்

            சேயைப்போல் பராமரித்தீர்

            துன்பங்கள் வந்த போதிலும்

            மடிமேல் என்னை சுமந்தீர்

 

3.         எண்ணடங்கா கிருபைகளை

            என்றென்றும் பொழிகின்றீர்

            திட்டங்கள் எனதாயினும்

            சித்தங்கள் உமதல்லவோ

            என்னில் என்றும் தங்கியிரும்

            உம்மில் என்றும் நிலைத்திருப்பேன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...