18 August 2023

கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் சொன்னதை

கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து முடிப்பார் சொன்னதை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    கர்த்தர் எனக்காய் யாவையும்

                        செய்து முடிப்பார்

 

            சொன்னதை செய்யும்வரை அவர்

            என்னைக் கைவிடுவதில்லை

 

                        கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்

                        யாவையும் செய்து முடிப்பார்

                        கர்த்தர் எனக்காய் கர்த்தர் எனக்காய்

                        மலைகளை பெயர்ப்பாரே

 

1.         நீர் சொன்னது நடக்குமோ

            என்ற சந்தேகம் இல்லை

            நீர் நினைத்தது நிலைநிற்குமோ

            என்ற பயமும் இல்லை - கர்த்தர்

 

2.         என் நிந்தனை நிரந்தரம்

            இல்லை என்றீரே

            நான் இழந்ததைத் திரும்பவும்

            தருவேன் என்றீரே - கர்த்தர்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...