15 August 2023

துதிப்பேன் துதிப்பேன் அனுதினம் இயேசு

துதிப்பேன் துதிப்பேன் அனுதினம் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   துதிப்பேன் துதிப்பேன் அனுதினம் இயேசு

                        அப்பாவை துதித்திடுவேனே

                        தாய் தந்தையுமானவரே

                        என்னை நேசிக்கும் தெய்வமும் அவரே

 

1.         என்னையே முன்குறித்தாரே

            அவர் உள்ளங்கையில் என்னை வரைந்தாரே

            பெயர் சொல்லி என்னை அழைத்தாரே

            செல்லப் பிள்ளைப்போல் என்னை நேசித்தாரே

            இதை நினைத்தால் சந்தோசம்தானே

 

2.         சாத்தானின் சோதனை யாவும்

            என்னைத் தீண்டாமல் முறியடித்தாரே

            நானே உன் வழி என்று சொல்லி

            ஜீவ பாதையில் நடத்துகின்றாரே

            இதை நினைத்தால் சந்தோசம்தானே

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...