23 August 2023

உன்னதரும் சர்வ வல்லவரும்

உன்னதரும் சர்வ வல்லவரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          உன்னதரும் சர்வ வல்லவரும்

            எந்தனை மறைத்திடும் நிழலும் அவர்

            கர்த்தரும் அடைக்கலமும் கோட்டையும்

            என் தேவனும் நான் என்றும் நம்புகிறவர்

 

                        சிறகாலே என்னை மூடிடுவார்

                        செட்டையாலே அடைக்கலம் தருவார்

                        அவரே எந்தன் கூடாரமே

                        இந்த இயேசு எந்தன் தாபரமே

 

            ஆ கா கா ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

            ந ந ந நல்லவர் நீர்

            நல்லவர் நீர் நல்லவர் நீர் இயேசுவே

            ஆ கா கா அல்லேலுயா

            அல்லேலுயா அல்லேலுயா ஆமென் (2)

 

2.         கூப்பிடும் போதும் என் ஆபத்திலும்

            என்னோடு இருந்து தப்புவிப்பவர்

            நீடித்த நாட்களாய் திருப்தியாக்கி

            இரட்சிப்பை எனக்கு காண்பிப்பவர் - சிறகாலே

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...