Posts

Showing posts from March, 2022

யாரும் துணை இல்லையே

Image
யாரும் துணை இல்லையே மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                              யாரும் துணை இல்லையே                         பாரும் என் இயேசுவே                         சேய் இன்றி தள்ளாடும் கொடியினைப் போல                         என் வாழ்வு தள்ளாடுதே தாங்கிட நீர் வாருமே   1.          என் தேவனே என் தேவனே             ஏன் என்னை கைவிட்டீர்             கதறி சொல்லும் வார்த்தைகளை             கேளாமல் போனதும் ஏன்   2.          தனிமையொரு கொடுமையென்று             தந்தீரே தாரமதை             தந்தபின்னும் தனிமை என்னை             வாட்டி வதைப்பதும் ஏன்   3.          பொன் வேண்டாம் பொருள் வேண்டாம்             போதுமன்றோ நீர் எனக்கு             கண்ணருகே இமைப்போல             என்னருகில் நீர் வாருமே               கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்    

கர்த்தரை தெய்வமாக கொண்டோர்

Image
கர்த்தரை தெய்வமாக கொண்டோர் மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                            கர்த்தரை தெய்வமாக கொண்டோர்                         இதுவரையில் வெட்கப்பட்டதில்லை                         அவரையே ஆதரவாய் கொண்டோர்                         நடுவழியில் நின்றுப்போவதில்லை               வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரே             வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே             ஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரே             வாழ்க்கை முழுவதும் என் துணையானாரே                           ஆராதிப்போமே அவரை முழுமனதாய்                         ஆராதிப்போமே அவரை தலைமுறையாய்   1.          வெறுமையானதை முன் அறிந்ததால்             தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரே             இரவு முழுவதும் பிரயாசப்பட்டும்             நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே   2.          வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திட             பாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரே             போகும் வழியெல்லாம் உணவானாரே             வ