Posts

Showing posts from October, 2023

சேற்றிலிருந்து தூக்கினார் கன்மலை

சேற்றிலிருந்து தூக்கினார் கன்மலை மேலும் அதிக பாடல்களுக்கு                        சேற்றிலிருந்து தூக்கினார்                         கன்மலை மேல் நிறுத்தினார்   - 2               பாவமான வாழ்க்கை மாற்றித் தந்தாரே             துன்பமான வாழ்க்கை மாற்றித் தந்தாரே             துன்பமான வாழ்க்கையில் இன்பம் தந்தாரே                           அவர் எந்தன் கன்மலை( 2)                         அவர் எந்தன் கன்மலை ஆனார்           கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்  

சேனைகளின் கர்த்தர் தேவன்

சேனைகளின் கர்த்தர் தேவன் மேலும் அதிக பாடல்களுக்கு       R-Disco T-125 Em2/4             சேனைகளின் கர்த்தர் தேவன்             நம்முடன் இருக்கின்றார்             சேனைகளின் கர்த்தர் இயேசு             நம் முன்னே செல்கின்றார்                           சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்                         சேனைகளின் கர்த்தரே வல்ல மீட்பர்                         சேனைகளின் கர்த்தர் மகாராஜா                         சேனைகளின் கர்த்தர் நம் தேவன்   1.          கோலியாத் பெலிஸ்தியன்             வாளோடும் ஈட்டியோடும்             கேடகமும் தரித்தோனாய் வந்தான்             தாவீதோ கவனையும்             கற்களையும் கையிலேந்தி             இஸ்ரவேலின் படைக்காக சென்றான்               இஸ்ரவேலின் தேவனின் படையது             சேனைகளின் கர்த்தரின் யுத்தமது             தேவ மக்கள் ஜெயித்தனர்             எதிரிகள் முறிந்தனர்   2.          உலகமும் மாமிசமும் பிசாசும் எதிர்த்து             வந்தும் வாகை சூடும் வீர சேனாபதி