அசைக்கப்படுவதில்லை
அசைக்கப்படுவதில்லை
அசைக்கப்படுவதில்லை
- 2
தேவன்
நமக்கு அடைக்கலம் பெலனும்
ஆபத்தில்
அனுகூலம் துணை- 4
1. பூமியும் நிலைமாறி மலை நிலை சாய்ந்தாலும்
ஜலங்கள் கொந்தளித்து பர்வதம் அதிர்ந்தாலும்
அசைக்கப்படுவதில்லை
அசைக்கப்படுவதில்லை
அசைக்கப்படுவதில்லை
- 2
2. ஜாதிகள் கொந்தளித்து, ராஜ்யங்கள் தத்தளித்து;
பூமி உருகிப்போய் நிலை குலைந்தாலும்
அசைக்கப்படுவதில்லை
அசைக்கப்படுவதில்லை
அசைக்கப்படுவதில்லை - 2
(சங்கீதம் 46)
No comments:
Post a Comment