05 October 2023

அன்பின் ஆரூயிரே அன்பின் ஆரூயிரே

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அன்பின் ஆரூயிரே அன்பின் ஆரூயிரே

                        உன்னைப் பார்ததும் எனக்கு என்ன ஆனந்தம்

                        அன்பின் ஆரூயிரே அன்பின் ஆரூயிரே

                        உன்னைப் பார்ததும் எனக்கு என்ன ஆனந்தம்

 

1.         எந்தன் பாவம் போக்க

            விந்தை செய்து காக்க

            மண்ணில் வந்த மேசியாவே நீர்

            நெஞ்சம் எங்கும் தங்க

            நேசம் எங்கும் பொங்க

            நேரில் வந்த பாலன் இயேசுவே

 

2.         பூவூலோகம் மீட்க,

            புத்தூயிர் கொடுக்க

            பூமியில் பிறந்த தெய்வம் நீர்

            நித்திரை கழித்து மானுடம் விழிக்க

            இத்தரை இறங்கியதும் நீ

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...