விண்ணில் அதிசயம் மண்ணில் அற்புதமே

விண்ணில் அதிசயம் மண்ணில் அற்புதமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   விண்ணில் அதிசயம் மண்ணில் அற்புதமே

                        மாட்டுத் தொழுவத்தில் இயேசு பிறந்தார்-2

                        வானவர் வாழ்த்திட ஆயர்கள் மகிழ்ந்திட

                        வான மகிமையில் வையகம் நிறைந்திட-2

 

1.         சீயோனின் வாசஸ்தலமே

            உன் ராஜவின் வரவிற்காய் ஏங்கினபடியே

            கர்த்தரின் ஏக மைந்தனே-2

            வல்லமை நிறைந்தவர் வந்து பிறந்தார்

            சமாதானமே பாரில் மலர-2

            சமாதானம் மலர

 

2.         தாவீது வம்சத்தில் தோன்ற

            தீர்க்கர் கூறிய வார்த்தை நிறைவேறிடவே

            மேசியா பாரில் தோன்றவே - 2

            நித்திய மகிமை என்றும் நிலைக்க

            இம்மானுவேலர் பாரில் பிறக்க-2

            இம்மானுவேல் பிறக்க

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு