விண்ணில் நட்சத்திரம் ஒன்று ஜொலிக்க
விண்ணில்
நட்சத்திரம் ஒன்று
ஜொலிக்க
மன்னுருவானைக்
கண்டு மகிழ
தூதர்
வானத்தில் பாடல்
பாட
பூவியில்
புது ராஜன்
பிறந்தார்
நாமும்
பாலனை வாழ்த்திடுவோம்
பாடல்
பாடி மகிழ்ந்திடுவோம்
1. புமியின்
ராஜா புல்லணையின்
மீது
மாட்டுத்
தொட்டில் அவர்
மாளிகை
மேய்ப்பர்
கூட்டம் கண்டு
வணங்க
பாலன் நம்
இயேசு மண்ணில்
பிறந்தார்
நாமும்
பாலனை வாழ்த்திடுவோம்
பாடல்
பாடி மகிழ்ந்திடுவோம்
2. ஏரோது
மன்னன் நெஞ்சம்
கலங்க
பாலகன்
தரணியில்
தோன்றினார்
மகிமை தேவ
மைந்தன் இயேசுவை
சாஸ்திரிகள்
சேமமாய் போன்றினார்
நாமும்
பாலனை வாழ்த்திடுவோம்
பாடல்
பாடி மகிழ்ந்திடுவோம்
Vinnil
natsaththiram ondru jolikka
Mannuruvaanai
kandu makizha
Thoothar
vaanaththil paadal paada
Pooviyil
puthu rajan piranhthar
Naamum paalanai vaazhththiduvoam
Paadal paati makizhnthiduvoam
1. Pumiyin raajaa pullanaiyin miithu
Maattu thottil avar maalikai
Maeippar koottam kandu vanangka
Balan nam Yesu mannil piranthar
Naamum paalanai vaazhththiduvoam
Paadal paati makizhnthiduvoam
2. Aeroathu
mannan nhegnsam kalangka
Paalakan tharaniyil thoanrinaar
Makimai thaeva mainhthan iyaesuvai
Saasthirikal
saemamaai poanrinaar
Naamum paalanai vaazhththiduvoam
Paadal paati makizhnthiduvoam
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment