நேசரின் அன்பு நெருக்கிடும் போது

நேசரின் அன்பு நெருக்கிடும் போது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                   நேசரின் அன்பு நெருக்கிடும் போது

                        உலக மேன்மை உதறிவிட்டேன்

                        இயேசுவின் பின்னே ஓடி வந்தேன்

                        உரிமையோடென்னை நடத்துகிறீர்

 

                                    நடத்துவீரே என்னை உரிமையோடு

                                    நடத்துவீரே என்னை தரம் பிரித்து

 

1.         ஆவியின் கனிகளால் நிறைந்திடுவேன்

            ஜீவ கனிகளை கொடுத்திடுவேன்

            திராட்சைக் கொடியாக

            நான் உம்மில் படர்ந்திடுவேன் - நடத்துவீரே

 

2.         கிருபை வரங்களால் நிரம்பிடுவேன்

            ஜெப வீரனாய் எழும்பிடுவேன்

            களிமண்ணாய் அவர் கரத்தில்

            என்னை தினமும் வனைந்திடுவார் - நடத்துவீரே

 

3.         பாவமான எல்லாம் விட்டுவிட்டேன்

            நஷ்டமும் குப்பையும் ஆயினுமே

            நல்லதோர் போராட்டத்தை

            நான் வெற்றியுடன் முடித்திடுவேன் - நடத்துவீரே


                   Naesarin anbu nherukkidum poathu

                        Ulaka maenmai utharivitdaen

                        Yesuvin pinnae odi vanthaen

                        Urimaiyoadennai nadaththukireer

 

                                    Nadaththuveerae ennai urimaiyoadu

                                    Nadaththuveerae ennai tharam piriththu

 

1.         Aaviyin kanikalaal nerainthiduvaen

            Jeeva kanikalai koduththiduvaen

            Thiraatsaik kotiyaaka

            Naan ummil padarnthiduvaen - Nadaththuveerae

 

2.         Kirubai varangkalaal nerampiduvaen

            Jeba veeranaai ezhumpiduvaen

            Kalimannaai avar karaththil

            Ennai thinamum vanainthiduvaar - Nadaththuveerae

 

3.         Paavamaana ellaam vittuvitdaen

            Nashdamum kuppaiyum aayinumae

            Nallathoar poaraatdaththai

            Naan vetriyudan mutiththiduvaen - Nadaththuveerae

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு