சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் நீரே

சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் நீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    சர்வ சிருஷ்டிக்கும் எஜமான் நீரே

                        உங்க வார்த்தைக்கு ஈடு இல்லையே-2

 

            சத்தியம் ஜீவன் அவரே

            நித்தம் நித்தம் அவரே-2

 

                        சத்திய தேவனே நித்திய ராஜனே

                        என்னோடும் வருபவரும் அவரே

                        அவரே அவரே அவரே

                        என்றும் என்றும் அவரே அவரே

 

1.         ஒரு போதும் கைவிடாமல்

            என்னையும் காத்தாரே

            ஒரு நாளும் விலகிடாமல்

            என்னையும் கண்டாரே-2

            எத்தனை நன்மைகள் செய்தார்

            எத்தனை இன்பங்கள் தந்தார்-2

            தந்தாரே தந்தாரே தந்தாரே

            சந்தோஷம் என் வாழ்விலே தந்தாரே (2)

 

2.         ஒரே ஒரு வார்த்தையாலே

            கடலையும் அதட்டினாரே

            ஒரே ஒரு வார்த்தையாலே

            மரணத்தை வென்றாரே-2

            ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதுமே

            இன்றைக்கே உந்தன் வாழ்க்கை மாறுமே

            மாறுமே மாறுமே மாறுமே

            உந்தன் வாழ்வே மாறுமே

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு