24 October 2023

சுகம் உண்டு பெலன் உண்டு

சுகம் உண்டு பெலன் உண்டு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சுகம் உண்டு பெலன் உண்டு

            ஜீவன் உண்டு உம் பாதத்தில்

            நேசம் உண்டு பாசம் உண்டு

            இரக்கம் உண்டு உம் பாதத்தில்

 

                        நேசிக்கிறேன் உம்மைத் தானே

                        என் தெய்வமே என் இயேசுவே

 

1.         அடைக்கலமே அதிசயமே

            அண்டி வந்தோம் உம் பாதமே

 

2.         துன்பம் நீங்கும் துயரம் நீங்கும்

            உம் பாதத்தில்

 

3.         வியாதி நீங்கும் வறுமை நீங்கும்

            பாரம் நீங்கும் உம் பாதத்தில்

 

4.         உயர்த்துகிறேன் உம்மைத்தானே

            என் தெய்வமே என் இயேசுவே

 

5.         சுகப்படுத்தும் பெலப்படுத்தும்

            திடப்படுத்தும் இந்நேரத்தில்

 

6.         சுகம் பெற்றோம் பெலன் பெற்றோம்

            ஜீவன் பெற்றோம் நன்றி ஐயா!

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...