உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்
உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் மேலும் அதிக பாடல்களுக்கு உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன் வல்லவரே உம் நிழலில் புகுந்து கொள்கிறேன் அடைக்கலமும் கேடகமும் நீரே எனக்கு புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு - (என்) புகலிடமும் தஞ்சமும் நீரே எனக்கு - 2 மறைவிடமே என் உறைவிடமே நான் நம்பியுள்ள என் கன்மலையே - 2 1. தீங்கு நாட்களில் என்னை மறைத்து கொள்கிறீர் உம் கூடாரத்தில் ஒளித்து வைக்கிறீர் - 2 கேடகம் நீரே என் மகிமையும் நீரே என் தலை நிமிர்ந்திட காரணர் நீரே - 2 - மறைவிடமே 2. உம்மை நோக்கி கூப்பிடும்போது எனக்கிரங்கி பதில் கொடுக்கிறீர் - நான் - 2 ஆபத்து நேரம் என்னோடிருக்கிறீர் என்னைத் தப்புவிக்கிறீர் கனப்படுத்துகிறீர் - 2 - மறைவிடமே 3. நீதிமான்களை நீர...

மிகவும் பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteகீழ் காணும் முகவரியில் கீர்த்தனைகளை பாரம்பரியமாக சபைகளில் பாடிவரும் மெட்டில்
பதிவேற்றம் செய்து வருகிறேன்.(with chords)
அதைப் பயன் படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
W.Michael Samraj
Music Director.
https://www.youtube.com/channel/UC-kSPRp6mriTd4tlgFeSjHw
நன்றி! உங்களது Youtube சேனல் அருமையாக உள்ளது.
Delete