என் நெஞ்சமே நீ கர்த்தரை

43. St. Peter                                                               (371)   C.M.

"Ye humble souls, approach..."

1.       என் நெஞ்சமே, நீ கர்த்தரை
                        வணக்கமாகவே
            புகழ்ந்து, அவர் நாமத்தை
                        துதிக்க ஞாயமே.

2.         கிருபைக் கடல் அவரே;
                        என் உள்ளமே நன்றாய்
            பிதாவின் திவ்ய அன்பையே
                        எப்போதும் சிந்திப்பாய்.

3.         உன் பாவம் போக்கும் பலியாய்
                        தம் மைந்தனைத் தந்தார்;
            உன்னைச் சீராக்கும் படியாய்
                        தம்மாவி ஊற்றினார்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே