29 June 2024

புதிய துவக்கத்தை தந்தவர்

புதிய துவக்கத்தை தந்தவர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   புதிய துவக்கத்தை தந்தவர்

                        புது காரியம் செய்வாரே

                        இதுவரை நடத்தி வந்தவர்

                        இனியும் கைவிட மாட்டாரே - 2

 

            புது நன்மைகள் புது கிருபைகள்

            உன்னை தொடர்ந்திட செய்வாரே - 2

 

                        நன்றி பலிகள் செலுத்துவோம்

                        அவர் என்றும் நல்லவரே

                        துதி பலிகள் செலுத்துவோம்

                        அவர் உண்மையுள்ளவரே

 

1.         எந்த பஞ்சகாலத்திலும்

            உனக்கு விளைச்சல் நிச்சயமே - 2

            நீ வெட்டிடும் துரவெல்லாம்

            வற்றாத நீரூற்று - 2

 

2.         நீ அழுத நாட்களுக்கும்

            நீ உடைந்த நாட்களுக்கும் - 2

            பதிலாய் அவரின்

            மகிமை விளங்கிடுமே - 2

 

3.         நீ நினைத்து பார்த்தவைகள்

            இனி நிஜங்கள் ஆகிடுமே - 2

            நடந்த யாவுமே

            நன்மையாய் மாறிடுமே - 2

 

 

- Pr. Ebenezer new life

 

 

https://www.youtube.com/watch?v=dr620YayigU

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

தூயர் தூயர் தூயரே

தூயர் தூயர் தூயரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   தூயர் தூயர் தூயரே

                        வல்லமை தேவனே

                        வான் புவி உந்தன்

                        மகிமையால் நிறைந்தனவே

                        ஓசன்னா ஓசன்னா உன்னதத்திலே (2)

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...