20 June 2024

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே

தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          தேற்றரவாளனே என்னைத் தேடி வந்தீரே

            தேற்றரவாளனே என்னைத் தேற்றும் தெய்வமே

                        நீர் நெருப்பாய் வருவீர்

                        நீர் காற்றாய் வருவீர்

                        நீர் அக்கினியாய் வருவீர்

                        நீர் அன்பாக வருவீர் - (2) - தேற்றரவாளனே

 

1.         காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே

            கீழ் காற்றாய் வந்தீரே செங்கடல் பிளந்தீரே - நீர் நெருப்பாய்

 

2.         அன்பாய் வந்தீரே என்னை அணைத்துக் கொண்டீரே

            உம் கரத்தை நீட்டியே என்னை சேர்த்துக் கொண்டீரே - நீர் நெருப்பாய்

 

3.         பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே

            பரிசுத்தரே பரிசுத்தரே நீர் வாருமே

                        நீர் வாருமே - (2) - நீர் நெருப்பாய்

 

 

- Eva. Joel Sangeetharaj

 

 

https://www.youtube.com/watch?v=YRTpBbdXQGU

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...