என்னை நேசிக்கும் தேவனே
என்னை நேசிக்கும்
தேவனே
என்னில்
பாசமாய் இருப்பவரே
-2
உயிரோடு
உயிராக கலந்தவரே
என் ஆவியில்
இணைந்தவரே - 2
அகாப்பே அன்பு
சிலுவையின் அன்பு
ஜீவனைக் கொடுத்த
அன்பே - 2
நேசரின் (இயேசுவின்)
அன்பு நிரந்தர
அன்பு
ஒருபோதும்
மாற அன்பு - 2
1. சிலுவையின்
கருவினில் இரத்தம்
சிந்தி
உம் பிள்ளையாகத்
தெரிந்து கொண்டீர்
தூயஆவி
தந்து நித்திய
வாழ்வு தந்து
மறுபடி
பிறக்க செய்தீர்
- 2
தன்னலம்
கருதா சிரமங்கள்
பாரா
தொப்புள்கொடி
பேரன்பே
குறைகளைப்
பார்க்காமலே
தாய்போல
அணைக்கும் அன்பே
- என் - 2 - அகாப்பே
2. தனிமையின்
அறையினில்
கண்ணீரோடு இருக்கையில்
தேற்றிடத்
தேடி வந்தீர்
புது உறவாக
சொந்த பந்தமாக
நிரந்தரத்
துணையானீர் - 2
அளவிட முடியா
விலையேறப் பெற்ற
பரலோகத்தின்
அன்பே
தூரமாய்ப்
போன என்னை
தந்தைபோல்
சேர்க்கும் அன்பே
- 2
உயிரினும்
மேலாக நேசிக்கிறேன்
உம் தியாகத்தைப்
போற்றுகிறேன்
-2
பரலோக அன்பை
வாஞ்சிக்கிறேன்
மாறாத அன்பை
நான் ஆராதிப்பேன்
– 2
- Stephen Jayakumar
https://www.youtube.com/watch?v=f1ZuLnT5zFo
Comments
Post a Comment